undefined
undefined
திருத்துறைப்பூண்டி SKY அறக்கட்டளை துவக்கம் முதல்..... இன்று வரை .....
அருள்நிதி S.A.T.S. சுதந்திரமணி
நிர்வாக அறங்காவலர்
SKY அறக்கட்டளை
1988 இல் மன்னார்குடி FCI அலுவலகத்தில் பணியாற்றிய எனது நண்பர் திரு திவ்வியராஜன் மனவளக்கலை மன்றம் பற்றி சொன்னார் . திருதுறைபூண்டி யில் ஒரு மன்றம் துவக்க வேண்டும் , அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்றார் . சரி நீங்கள் ஏற்பாடுகளை செய்யுங்கள் அதற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன் .
ஒரு ஞாயிற்று கிழமை மாலை மனர்குடியில் இருந்து சில அன்பர்கள் வந்தார்கள் . தியானம் செய்ய இடம் தேவை என்றார்கள் நான் தம்பியின் மரவாடிக்கு அழைத்து சென்றேன் .
அங்கு எனக்கு மட்டும் தீட்சை கொடுக்கப்பட்டது . வேறு யாரும் வரவில்லை .